கணக்கன்பட்டி பகவான் ஸ்ரீ மூட்டை சுவாமிகள் .



பாரததேசம் எண்ணற்ற மகான்களையும் யோகிகளையும் கொண்ட நாடு அந்த வழியில் தற்போது பழனியில் இருந்து சுமார் 9 மைல் தொலைவில் உள்ள கணக்கன்பட்டி என்ற ஊரில் வாழ்ந்த ஒரு சித்தபுருஷர்  கணக்கன்பட்டி பகவான் ஸ்ரீ மூட்டை சுவாமிகள் .

ஒரு மூட்டையை சுமந்து நடந்ததாலும், பக்தர்களின் பாவங்களை வாங்கிகொள்வதாளும் சிலர் மூட்டை சுவாமிகள் என்றும் சிலர் பழனி சுவாமிகள் என்றும் அழைக்கிறார்கள்.  

கணக்கன்பட்டி பகவான் ஸ்ரீ மூட்டை சுவாமிகள் .
11/03/2014 அன்று மஹா சமாதி அடைந்தார் எங்கும் நிறைந்தார்.

ஒருமுறை பார்த்தாலே நமது பாவங்கள் பறந்துவிடும் கல்லைபுரட்டசொல்லி நமது பாவங்களை
களைகிறார் பலருக்கு நோய்கள் குனமாகுது அவரை தரிசிக்க அவர் நினைத்தால்தான் நம்மால் முடியும் பலர் பல அதிசயங்கள் நடந்ததை கூறுகிறார்கள்.

நன்றி

http://moottaiswamigal.blogspot.in/p/blog-page.html


30.11.2016 Alphabetical Prediction

புதன் வாழ்க..!

உங்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து தினசரி பலன்.
இன்றைய பலன்.  
30, நவம்பர் 2016
 
Daily Alphabetical Prediction of your names first letter  
30, November, 2016

A,I,M,Q  : Affection        பாசம்
B,H,R      : Difficulty  கடினம்
C,S   : Good health  ஆரோக்கியம்  
D,J   : Success        வெற்றி
E,K,X   : Carefully  கவனம்
F,G,P : Profit          லாபம்
L,Y   : Goodness      நன்மை
N,T         : Expense          செலவு
O,Z    : Promotion  உயர்வு
U,V,W   : Wellness  நலம்

Give yours Suggestions

bhudhanvazhga@gmail.com

ஸ்ரீ அண்ணன் சுவாமிகள்



“காணுக காட்டுக” என்ற சான்றோரின் வாக்குக்கு ஏற்றார் போல் இவ்வுலகில் அவதரித்து இறையானுபவம் பெற்று “என்பும் உரியர் பிறர்க்கு” என வள்ளுவரின் வாக்குபடி,அன்பும் அறிவும் வடிவாக,அருளும் தியாகமும் வடிவாக,தோற்றத்தில் சக மனிதர்களைப்போல் 52 ஆண்டுகள் வாழ்ந்து மாபெரும் அருள் ஊற்றாய் விளங்கி கேட்டவர்,கேட்பவர் அனைவருக்கும் அள்ளிக்கொடுக்கும் கற்பக விருட்சமாய் உண்மையிலேயே வாழ்ந்து காட்டிய யோகிதான் நம் அருணாச்சல சுவாமிகள் என்ற புதூர் ஸ்ரீ அண்ணன் சுவாமிகள்.

http://www.sriannanswamigal.com/

29.11.2016 Alphabetical Prediction

புதன் வாழ்க..!  

உங்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து தினசரி பலன்.
இன்றைய பலன்.

29, நவம்பர் 2016

Daily Alphabetical Prediction of your names first letter  
29, November, 2016


A,,I,M,Q       Glory        புகழ்
B,H,R          Appreciation பாராட்டு
C,S            Devotion     பக்தி            
D,J            Angry        சினம்
E,K,X          Relieved     நிம்மதி
F,G,P          Friendly     நட்பு
L,Y            Success      வெற்றி
N,T            Rest         ஓய்வு
O,Z            Success      ஜெயம்
U,V,W          Lucky        யோகம்

Give yours Suggestions

bhudhanvazhga@gmail.com


28.11.2016 Alphabetical Prediction


புதன் வாழ்க..!    
     
உங்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து தினசரி பலன்.    
     
இன்றைய பலன்.      
28, நவம்பர் 2016    
     
Daily Alphabetical Prediction of your names first letter      
     
Today Prediction      
28, November, 2016    
     
A,,I,M,Q       Success     வெற்றி  
B,H,R           Oblivion      மறதி
C,S               Lucky          யோகம்              
D,J               Relieved      நிம்மதி
E,K,X          Income         தனம்  
F,G,P           Crept           தடங்கல்
L,Y              Formation    ஆக்கம்
N,T              Thoughtful   சிந்தனை  
O,Z              Clarity        தெளிவு  
U,V,W          Affection     பாசம்
     
Give yours  Suggestions      
     
bhudhanvazhga@gmail.com    

புனலூர் தாத்தா



சபரிகிரிவாசனின் தரிசனத்தைத் தேடி வரும் அடியவர்களுக்கு இளைப்பாற இடம் தருவதே தன் கடமை என உயரிய நோக்கங்களோடு ஒருவர் வாழ்ந்திருக்கிறார்.

சதாசர்வ காலமும் ஸ்ரீஐயப்பனின் திருநாமத்தையே சொல்லிக்கொண்டு, இறைத்தொண்டு செய்வதையே தனது லட்சியமாக, பிறவிப்பயனாக, பிறவிக்கடனாக நினைத்துச் செயல்பட்ட அவரின் பெயர் சுப்ரமணிய ஐயர்.

புனலூர் சுப்ரமணிய ஐயர் என்று ஆரம்பகாலத்தில் சொன்னாலும், லட்சக்கணக்கான பக்தர்கள் அவர் மேல் கொண்ட அன்பின் காரணமாக, 'புனலூர் தாத்தா’ என்றே அவரை அழைத்தனர்.

இருபது முப்பது வருடங்களாக தனக்குக் கீழ் பக்தர்கள் சிலரைக் குழுவாக அழைத்துச் செல்கிற குருசாமிகள் என அனைத்து ஐயப்ப பக்தர்களுக்குமான மிகச் சிறந்த வழிகாட்டி... புனலூர் தாத்தா.

நாகர்கோவில் பக்கம், சுசீந்திரத்துல ஆஸ்ரமம்னு ஒரு கிராமம். அதான் பூர்வீகம். வாலிபத்துல, வேலை நிமித்தமாவும் ஸ்ரீஐயப்ப ஸ்வாமி மேல கொண்ட பக்தியாலயும் அவர் புனலூருக்கு வந்து, இங்கேயே செட்டிலாயிட்டார். அதனாலேயே அவரை புனலூர் சுப்ரமணிய ஐயர்னு சொல்ல ஆரம்பிச்சாங்க. அப்புறமா, அவரோட வயதான காலத்துல, புனலூர் தாத்தா’ன்னே கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க பக்தர்கள்.

குளத்துப்புழைல ஒரு ஐயப்பன் கோயில் இருக்கு. அங்கே, ஸ்ரீபால சாஸ்தாவா ஐயப்பன் காட்சி தர்றதை நாள் முழுக்கப் பார்த்துக்கிட்டே இருக்கலாம். இந்தக் கோயிலே கதின்னு கிடப்பாராம்,  அவர் மனசுல ஸ்ரீஐயப்ப ஸ்வாமி முழுசுமா வியாபிக்க ஆரம்பிச்ச தருணமும் அதுதான்.

குளத்துப்புழைல வீடு கட்டினார். அங்கே ஸ்ரீபால சாஸ்தாவைத் தரிசனம் பண்ண வர்ற பக்தர்களுக்கு உணவும், தங்கறதுக்கு இடமும் பண்ணிக் கொடுத்தார். சித்திரை விஷுநாள்ல பார்த்தா... விடிய விடிய அன்னதானம் நடக்கும். பக்தர்கள் ரொம்ப சந்தோஷமாச் சாப்பிட்டு, மனநிறைவோட சபரிமலை நோக்கிக் கிளம்பிப் போவாங்க.

அதுக்குப் பிறகு அவர் செய்த அன்னதான சேவையால, லட்சக்கணக்கான பக்தர்கள் 'புனலூர் சாமி... புனலூர் சாமி’ன்னு கெட்டியாப் பிடிச்சுக்கிட்டாங்க.

தானம் செய்வதே சிறந்தது. அந்தத் தானங்களில் எல்லாம் சிறந்தது என்று அன்னதானத்தைச் சொல்வார்கள். பெறுபவர், 'போதும்’ என்று நிறைவு அடைவது அன்னதானத்தில்தான்! அதேபோல், ஸ்வாமி ஐயப்பனின் 108 போற்றிகளில்... 'அன்னதானப் பிரபு’ என்பதும் மிக முக்கியமானது.

சாமியே சரணம் ஐயப்பா !
சாமியே சரணம் ஐயப்பா !
சாமியே சரணம் ஐயப்பா !

நன்றி
சக்தி விகடன்

Ayya Vaikundar




வைகுண்ட அவதாரம்

கடலில் இருந்து உதித்த வைகுண்டர் ஒரு ஒப்பற்ற அவதாரம் என அகிலம் கூறுகிறது.

முதலாவதாக கலி யுகத்துக்கு முந்திய 6 யுகங்களிலும் குறோணியின் ஒவ்வொரு துண்டுகளும் ஒவ்வொரு உருவம் தாங்கி உலகுக்கு வருகிறது. அவற்றை அழிக்கும் பொருட்டு நாராயண மூர்த்தி உலகில் பிறந்து அவனை அழித்தார். ஆனால் தற்போதைய கலி யுகத்தில் குறோணியின் ஆறாவது துண்டான கலி, மாயையாக உலகிற்கு வந்து மக்களின் மனதில் குடிகொண்டுள்ளதால் அவனை முன்பு போல் அழிப்பது இயலாததாகும். மேலும் கலியன் கேட்ட கொடிய வரங்களில் அவன் மும்மூர்த்திகளின் வடிவத்தையும் வரமாகப் பெற்ற காரணத்தினால், நாராயணர் நேரடியாக உலகில் அவதரித்து அவனை அழிக்க முடியாது. இதனை அகிலம், 'முன்னின்று கொல்ல மூவராலும் அரிது' என்கிறது. ஆனால் முதலில் குறோணியை கொல்லத் தவம் இருக்கும் போது திருமால் சிவனிடம் கொடுத்த வாக்கு பிரகாரம் நாராயணர் தான் கலியனை அழிக்க கடமைபட்டிருக்கிறார். மேலும் கலியன் வரம் வாங்கி வரும் போது நாராயணருக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் காரணமாக, ஒரு பண்டாரத்தை கலியனை வைத்து அட்டி செய்ய வைப்பதன் மூலம், அவனை அழிக்க முடியும். இவ்வனைத்து நிலைகளையும் சரி செய்யும் வண்ணம் முதன் முதலாக, நிர்குணனாகிய, ஏகப்பரம்பொருளான இறைவன் நாராயணரை சூட்சுமமகக்கொண்டு மனித உடலிலே மூன்றின் தொகுதியாக, பண்டார வடிவத்தில் அவதரிக்கிறார்.

இறைவன் நேரடியாக பிறக்க முடியாத காரணத்தினால் அவதாரம் மூன்று நிலையில் நடக்கிறது.

அவதாரத்தின் முதல் நிலை, இறந்து பிறக்கும் குழந்தை (தூல உடலின் பிறப்பு).
இரண்டாம் நிலை, தூல உடலில் செலுத்தப்படும் சம்போரணதேவன், சுமக்கும் நாராயணரின் சூட்சும உடல்.
அவதாரத்தின் மூன்றாம் நிலை, 24 வருடங்களிக்கு அப்பால் சம்போரணதேவனுக்கு முக்தி அளிக்கப்பட்டு, அவ்வுடலில் ஏகம் உலகில் அவதரித்து வருவது.
இது முதல் சான்றோர் வழியில் வந்த மனித உடல், நாராயணரின் சூட்சும உடல், ஏகம் என்னும் காரண உடல், இவை மூன்றின் தொகுதி வைகுண்டர் என பிறக்கிறார். எனவே புதிதாக பிறந்த வைகுண்டக் குழந்தைக்கு விஞ்சை என்னும் உபதேசம் நாராயணரால் கொடுக்கப்படுகிறது.

பின்னர் முருகனுக்கு சட்டம் வைத்த பின்னர் ஏகப்பரம்பொருள், நாராயணரை உட்படுத்தி, வைகுண்ட அவதாரம் கொண்டு கடலின் மேல் வந்து தருவையூர் என்னும் இடத்தில் மனித உடல் (பொன்னு நாடார், வெயிலாள் தம்பதியரின் மகன்னான முத்துக்குட்டியின் உடல்) எடுத்து பண்டார உருவாக தெட்சணம் நோக்கி நடந்தார்.

ஆக வைகுண்டர் என்பவர் சாதாரண மனிதர் மட்டும் அல்ல, நாராயணர் மட்டும் அல்ல, ஏகப்பரம்பொருள் மட்டும் அல்ல, ஆனால் மற்றொரு புறம், மனிதரும் தான், நாராயணரும் தான், ஏகப்பரம்பொருளும் தான். சரியாகச்சொன்னால் அவர் இம்மூன்றின் தொகுதியாவார். சிவபெருமானுடன் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தப் பிரகாரம் கலியை அழிக்கும் கடமை உடையவர் இவரே. வைகுண்ட அவதாரத்தில் இவ்வளவு சூட்சுமங்கள் மேற்கொண்டதற்கு காரணம், கலியன் வாங்கிய வரங்களை முறியடிப்பதற்காகவே.

27.11.2016 Alphabetical Prediction

புதன் வாழ்க..!    
     
உங்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து தினசரி பலன்.    
     
இன்றைய பலன்.      
27, நவம்பர் 2016    
     
Daily Alphabetical Prediction of your names first letter      
     
Today Prediction      
27, November, 2016    
     
A,,I,M,Q          Patience         பொருமை  
B,H,R                Happy        மகிழ்ச்சி    
C,S                     Talent       திறமை    
D,J                     Income       தனம்  
E,K,X                Silence       அமைதி    
F,G,P                  Retardation  தாமதம்    
L,Y                    Benefit      அனுகூலம்  
N,T                    Love         அன்பு  
O,Z                   Competition  போட்டி  
U,V,W               Goodness     நன்மை  
     
Give yours  Suggestions        

26.11.2016 Alphabetical Prediction

புதன் வாழ்க..!
உங்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து தினசரி பலன்.
இன்றைய பலன்.  
27, நவம்பர் 2016
Daily Alphabetical Prediction of your names first letter
Today Prediction
27, November, 2016
A,,I,M,Q      Patience    பொருமை
B,H,R          Happy         மகிழ்ச்சி
C,S            Talent           திறமை
D,J           Income          தனம்
E,K,X           Angry           அமைதி
F,G,P             Retardation தாமதம்
L,Y          Benefit     அனுகூலம்
N,T               Love         அன்பு
O,Z               Competition போட்டி
U,V,W       Goodness     நன்மை
Give yours  Suggestions
bhudhanvazhga@gmail.com

25.11.2016 Alphabetical Prediction

உங்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து தினசரி பலன்.
இன்றைய பலன்.
25, நவம்பர்  2016

Daily Alphabetical Prediction of your names first letter
Today's Prediction
25 November , 2016


A,,I,M,Q :   Patience பொருமை
B,H,R       : Happy மகிழ்ச்சி
C,S           :  Talent திறமை
D,J.          :  Money making தனம்
E,K,X       :  Angry   கோபம்
F,G,P.     :    Retardation  தாமதம்
L,Y           :  Benefit   அனுகூலம்
N,T.         :  Love அன்பு
O,Z.         : Competition   போட்டி
U,V,W.    : Goodness நன்மை


Give yours  Suggestions

bhudhanvazhga@gmail.com

ஜோதிடம்,வானவியல், மருத்துவம் ஆகிய கலைகளில் பாரம்பரியமாக அனுபவம் பெற்று சேவை செய்து வரும் உலகபொதுமொழி திருக்குரளை இயற்றிய திருவள்ளுவர் குலமான வள்ளுவர் குலத்தை சேர்ந்தவர்களாகிய நாங்கள் கடந்த 15 வருடங்களாக ஜோதிடம், வாஸ்து, எண்கணிதம் பற்றிய பலன்களை துல்லியமாக அவரவர் குலதெய்வத்தின் மூலமாக அனுமதி பெற்று கணித்து வேலைவாய்ப்பு, திருமணம், தொழில் அகியவற்றில் வெற்றி பெற செய்து வருகிறோம். எதிர்காலத்தை கணித்து சரியான வாழ்கை பாதையில் உண்மையாக வழி நடத்துக்கிறோம். அனைத்து சமுதாயத்தினருக்கும் ஏற்ற கணிப்பை தருகிறோம். ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் கணிப்பை மொழிமாற்றம் செய்து தருகிறோம். ஆகவே ஜாதி , மதம், மொழி, நாடு ஒரு பொருட்டல்ல.
உங்கள் பெயர், பிறந்த தேதி,  பிறந்த நேரம் தந்தால் போதும் உங்கள் ஜாதகத்தை துல்லியமாக பிரபஞ்சத்தின் ஆசிர்வாதத்தால் கணித்து தருகிறோம்.
மின்னஞ்சல்: bhudhanvazhga@gmail.com

We are Kulla Theiva Jhodhidar by our clients. We have an experience of above 15 years in horoscope predictions, numerology, career forecast, Vaasthu, and Tamil Jothidam.  We had got this boon of Astrology from our ancestors and they belonged to Valluvar generation.
        People from all over India and abroad have been disciples and clients of ours. We gives the right solution and future prediction  our speciality of providing solutions to humans in spite of different religions and castes according to their culture makes us unique. We have a team for  translations in English, Hindi, Telugu, Malayalam & Kannada for our clients comfort.
Mail us your Name, Date of birth, Date of time for provide right prediction.
bhudhanvazhga@gmail.com

அருள்மிகு கருவூரார் சித்தர்

                       

                                                          https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEio9QHQ67oQQs5kw173WLgcQ3Y8KNqw0M22wLYs3p5z41kqleowNI2pmCn9MKvoGKIDdCZD_bLI3Ykayvvr5qppNM9BFkRqPeE4tomE2t7SMmcX7qZH2xAZkljgObC2kSbtvUThA7If3E8/s640/karuvurdevar.jpg
                       

                         நில்லடா சந்திரனை மேலே கொண்டு
                            நினைவாகச் சூரியனை கிழே தாக்கி
                        நல்லடா அனுதினமும் மண்டலந் தான்
                            நயமாக பழக்கமது செய்வா யப்பா
                        வெல்லுவாய் வழிரெண்டு மொன்றாய்ப் போச்சு
                            வேதாந்த மௌனத்தில் சொக்கி நில்லு
                        தொல்லையறும் ஞானமென்ற வெளியைக் கண்டு
                            தோய்ந்தபொரு ளிதுவென்று நில்லு நில்லே !
                       
                        நில்லடா ஓர்மனதா யிருந்து கொண்டு
                            நிராமயமாஞ் சொரூபமதி லடைவாய்க் காரு
                        சொல்லடா சிவத்தினிட பெருமை யென்று
                            சொக்கத்தே கன்னியுட மாயிக்கை தன்னில்
                        கல்லாத சித்தெல்லாங் கற்றே னென்று
                            கழறாதே கருமிகட்கு யிந்தப் போக்கு
                        மெல்லடா வனுதினமுந் தியான மாக
                            மேதினியில் சித்தெல்லா மாடுவாயே!!
                                     - கருவூரார் அட்டமாசித்து.
    
விளக்கம்:
பெண் மயக்கத்தில் சிக்காமல் இடக்கலையை(சந்திரன்) பிங்கலையில்(சூரியன்) தாக்கினால்
சுழுமுனை திறக்கும், அப்போது மனதை சுழுமுனையில் வைத்து வந்தால், குண்டலி எழும்.
அக்குண்டலியை அணுதினமும் ஓர்மனதாய், மெளனமாக மேலே ஏற்றினால் சிவத்தின்
பெருமையை அறியலாம்.அதன் பின் அஷ்டமாசித்தியும் அடையலாம், சித்தும் ஆடலாம்.
இதை சுயநலவாதிக்கு சொல்லாதே என்று சித்தர் கருவூரார் கூறுகிறார்.

24.11.2016 Alphabetical Prediction

உங்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து தினசரி பலன்.
இன்றைய பலன். 
24, நவம்பர்  2016

Daily Alphabetical Prediction of your names first letter
Today's Prediction
24, November , 2016

A,,I,M,Q : Angry கோபம்
B,H,R       : Friendly நட்பு
C,S           :  Tribulation சோதனை
D,J.          :  Effort முயற்சி
E,K,X       :  Success   வெற்றி
F,G,P.     :   Benefit  அனுகூலம்
L,Y           :  Serene   சாந்தம்
N,T.         :  Glory பெருமை
O,Z.         : Fear   அச்சம்
U,V,W.    : Obstacle தடங்கல்


Give yours  Suggestions

bhudhanvazhga@gmail.com

23.11.2016 Alphabetical Prediction


உங்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து தினசரி பலன்.
இன்றைய பலன்.
23, நவம்பர் 2016  

Daily Alphabetical Prediction of your names first letter   
23, November, 2016  

A,I,M,Q   : Creation      ஆக்கம்
B,H,R       : Income       வரவு
C,S           : Assurance  உறுதி
D,J            : Comfort     சுகம்
E,K,X       : Support     ஆதரவு
F,G,P        : Expense    செலவு
L,Y           : Success     வெற்றி 
N,T           : Goodness  நன்மை
O,Z           : Oblivion    மறதி
U,V,W      : Angry       கோபம்

Give yours Suggestions
bhudhanvazhga@gmail.com

22.11.2016 Alphabetical Prediction

உங்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து தினசரி பலன்.
இன்றைய பலன்.  
22, நவம்பர் 2016  

Daily Alphabetical Prediction of your names first letter  
22, November, 2016  
   
A,I,M,Q : Labor  உழைப்பு
B,H,R   :  Success ஜெயம்
C,S   : Rest ஓய்வு
D,J.   : Tiredness  அசதி
E,K,X  : Retardation  தாமதம்
F,G,P : Worry  கவலை
L,Y  : Gain  ஆதாயம்
N,T : Happiness  இன்பம்
O,Z : Opposition  எதிர்ப்பு
U,V,W  : Friendly நட்பு


Give yours Suggestions
bhudhanvazhga@gmail.com

21.11.2016 Alphabetical Prediction

உங்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து தினசரி பலன்.
இன்றைய பலன். 
21, நவம்பர்  2016

Daily Alphabetical Prediction of your names first letter
Today's Prediction
21, November , 2016

A,,I,M,Q  : greatness      பெருமை
B,H,R       : Benefit         அனுகூலம்
C,S           : Godspeed    ஜெயம்
D,J.           :  Competition போட்டி
E,K,X       : Discretion      விவேகம்
F,G,P.        : Oblivion        மறதி
L,Y            :  Success      வெற்றி
N,T.           :  retardation  தாமதம்
O,Z.           : Boasts         வீம்பு
U,V,W.       : exhaustion   சோர்வு

Give yours  Suggestions

bhudhanvazhga@gmail.com

20.11.2016 Alphabetical Prediction

உங்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து தினசரி பலன்.
இன்றைய பலன்.  
20, நவம்பர்  2016
  
Daily Alphabetical Prediction of your names first letter   
20, November , 2016  
   
A,I,M,Q :  Silence          அமைதி
B,H,R     :  Help             உதவி
C,S         :  success        வெற்றி 
D,J.         :  Expense       செலவு
E,K,X     :  Happy          மகிழ்ச்சி  
F,G,P      :  Promotion     உயர்வு
L,Y         :  Appreciation பாராட்டு
N,T         :  Income         வரவு
O,Z         :  Fear              பயம்
U,V,W     : Talent            திறமை


Give yours Suggestions
bhudhanvazhga@gmail.com

அருள்மிகு சனிபகவான்




கருப்பினில் ஆடை ஏற்றாய்! காகத்தில் ஏறி நின்றாய் !
இரும்பின் உலோகமாக்கி எள்தனில் பிரியம் வைத்தாய்!
அரும்பினில் நீல வண்ணம் அணிவித்தால் மகிழ்சசி கொள்வாய்!
பெரும் பொருள் வழங்கும் ஈசா பேரருள் தருக நீயே!

சனியெனும் கிழமை கொண்டாய் சங்கடம் விலக வைப்பாய்
அணிதிகழ் அனுஷம், பூசம், ஆன்றதோர் உத்ரட்டாதி,
இனிதே உன் விண்மீனாகும் எழில்நீலா மனைவி யாவாள்
பணியாக உனக்கு ஆண்டு பத்தொன்பதென்று சொல்வார்.

குளிகனை மகனாய்ப் பெற்றாய்! குறைகளை அகல வைப்பாய்!
எழிலான சூரியன் உன் இணையற்ற தந்தை யாவார்!
விழிபார்த்துப் பிடித்துக் கொள்வாய்! விநாயகர், அனுமன் தன்னை தொழுதாலோ விலகிச்செல்வாய் துணையாகி அருளைத் தாராய்.

அன்ன தானத்தின் மீது அளவிலாப் பிரியம் வைத்த
மன்னனே! சனியே! உன்னை மனதாரப் போற்றுகின்றோம்!
உன்னையே சரணடைந்தோம்! உயர்வெல்லாம் எமக்குத் தந்தே மன்னர்போல் வழ்வதற்கே மணியான வழிவகுப்பாய்.

மந்தனாம் காரி, நீலா மணியான மகர வாசா!
தந்ததோர் கவசம் கேட்டே சனி என்றும் எங்கள் ஈசா!
வந்திடும் துயரம் நீக்கு வாழ்வினை வசந்தம் ஆக்கு!
எந்த நாள் வந்தபோதும் இனிய நாள் ஆக மாற்று

 சனி பகவான் போற்றி!!!




19.11.2016 Alphabetical Prediction

புதன் வாழ்க!!!

உங்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து தினசரி பலன்.
இன்றைய பலன்.
19,நவம்பர் 2016

Daily Alphabetical Prediction of your names first letter
19, November, 2016

A,I,M,Q : Angry        சினம்
B,H,R    :  Oblivion   மறதி
C,S         :  Affection  பாசம்
D,J          : Goodness  நன்மை
E,K,X     : Rest           ஓய்வு
F,G,P      : Glory         பெருமை
L,Y         : Success     வெற்றி
N,T         :  Expenses  செலவு
O,Z         : Vitality      உற்சாகம்
U,V,W    : Thinking   சிந்தனை


Give yours Suggestions

bhudhanvazhga@gmail.com



ஸ்ரீ வாராஹி அம்மன்

ஸ்ரீ வாராஹி அம்மன்

சப்த கன்னிகள் ஏழு பேரில் ஐந்தாவது கன்னிதான் இந்த வராஹி அம்மன்.பஞ்சமி தாய் (வாழ்வின் பஞ்சங்களை துரத்துபவள்). அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் சப்த கன்னியர் ஆகும். 

சப்த கன்னியர் என்னும் பிராம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராகி, இந்திராணி மற்றும் சாமுண்டி. இவர்களில் பெரிதும் மாறுப்பட்டவள் இந்த வராகி. மனித உடலும், வராகி பன்றி முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். 

ஆனால் அன்பிலே, ஆதரவிலே மழைக்கு நிகரானவள்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மனமுருக பிரார்த்தனை செய்தால் குழந்தை பாக்கியம் கைகூடுகிறது. தவிர வழக்கு விவகாரங்கள், வியாபார சிக்கல்கள், கோர்ட் சம்பந்தமான பிரச்சினைகள் குறித்து வேண்டிக்கொண்டால் பிரச்சினைகள் தீர்கின்றன.



“ ஒளிக்கும் பராசத்தி உள்ளே அமரில்

களிக்கும் இச் சிந்தையில் காரணமாம் காட்டித்

தெளிக்கும் மழையுடன் செல்வம் உண்டாக்கும்

அளிக்கும் இவளை அறிந்துகொள் வார்க்கே ! ”

– திருமூலர்

நாயகி, நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி, சாமளை சாதி நச்சு
வாய் அகி மாலினி வாராஹி, சூலினி மாதங்கி என்
றாயகி யாதி உடையாள் சரணம் அரண் நமக்கே!”

“பயிரவி பஞ்சமி, பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிர் ஆவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி, வாராஹி என்றே
செயிர் அவி நான்மறை சேர் திரு நாமங்கள் செப்புவரே!’

           - அபிராமிபட்டர்

இருகுழை கோமனம் தான் புஷ்பராகம் இரண்டுகண்ணும்
குருமணி நீலம் கை கோமேதகம் நகம் கூர்வயிரம்
திருநகை முத்துக் கனிவாய் பவனம் சிறந்தவல்லி
மரகத நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே.

தோராத வட்டம் முக்கோணம் ஷட்கோணம் துலங்கு வட்டத்து
ஈராறிதழிட்டு ரீங்காரம் உள்ளிட் டது நடுவே
ஆராதனைசெய்து அருச்சித்துப் பூஜித்தடிபணிந்தால்
வாராதிராள் அல்ல வோலை ஞான வாராஹியுமே.

மெய்ச்சிறந்தாற் பணியார் மனம் காயம் மிகவெகுண்டு
கைச்சிரத் தேந்திப் புலால்நிணம் நாறக் கடித்துதறி
வச்சிரத் தந்த முகப்பணியாற் குத்து வாய்கடித்துப்
பச்சிரத்தம்குடிப்பாளே வாராஹி பகைஞரையே.
                                              
                - வீரை கவிராச பண்டிதர்

வாராகி தாயை வணங்கி  அருள் பெறுவோம் !!!

18.11.2016 Alphabetical Prediction

புதன் வாழ்க!!!

உங்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து தினசரி பலன்.
இன்றைய பலன்.
18,நவம்பர் 2016

Daily Alphabetical Prediction of your names first letter
18, November, 2016


A,I,M,Q :   Benefit          ஆதாயம்
B,H,R    :   Completion   நிறைவு
C,S         :   Tired            அசதி
D,J          :   Pleasure       இன்பம்
E,K,X     :   Live Life     வாழ்வு
F,G,P      :  Curiosity      ஆர்வம்
L,Y         :  Attention      கவனம்
N,T        :  Mover          சலனம்
O,Z        :  Prize             பரிசு
U,V,W    :  Greatness     நன்மை

Give yours Suggestions

bhudhanvazhga@gmail.com

அருள்மிகு ஸ்ரீ காளிகாம்பாள்


சாமியே சரணம் ஐயப்பா !


தாய் மடியைத் தேடியங்கே 
தாவிவரும் கன்றுகளாய்
வாய்திறந்து பாடிவந்தோம் ஐயப்பா! உன் 
வாசலுக்கே ஓடிவந்தோம் ஐயப்பா 
நீயிருக்க உனது மக்கள் 
யார் முகத்தில் போய்விழிப்போம்?
சேய் முகத்தை பாராயோ ஐயப்பா! உன் 
திரு வருளைத் தாராயோ ஐயப்பா!

குழந்தை வடிவில் வந்து எமை ஆனந்த கண்ணீரில் நனையவைத்த ஐயப்பா !
உன்னை நினைக்கையிலே உடல் சிலிர்க்குதப்பா மணிகண்டா !

உன் நாமம் சொன்னாலே எனை நோக்கிய வினைகளெல்லாம் விலகுதப்பா அய்யனாரே !

பசிப்பிணியை போக்கும் அன்னதான பிரபுவே !

உம்மை வணங்குகிறோம் !!!

சாமியே சரணம் ஐயப்பா !
சாமியே சரணம் ஐயப்பா !
சாமியே சரணம் ஐயப்பா !

17.11.2016 Alphabetical Prediction

உங்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து தினசரி பலன்.
இன்றைய பலன்.  
17,நவம்பர் 2016  

Daily Alphabetical Prediction of your names first letter  
17, November, 2016

A,I,M,Q : Helap உதவி
B,H,R   :Friendly நட்பு
C,S   :Clarity தெளிவு
D,J   : bless  ஆசிர்வாதம்
E,K,X  : Support ஆதரவு
F,G,P :Angry கோபம்
L,Y  :Greatness மேன்மை
N,T : Competition போட்டி
O,Z : Appreciation பாராட்டு
U,V,W  : Glory பெருமை

Give yours Suggestions

bhudhanvazhga@gmail.com



16.11.2016 Alphabetical Prediction

உங்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து தினசரி பலன்.
இன்றைய பலன்.  
16,நவம்பர் 2016  
Daily Alphabetical Prediction of your names first letter   
16, November, 2016  

A,I,M,Q : Good healthஆரோக்கியம்
B,H,R   :Confusion குழப்பம்
C,S   :Silence அமைதி
D,J   : Patienceபொறுமை
E,K,X  : serene சாந்தம்
F,G,P :Success ஜெயம்
L,Y  :Income வரவு
N,T : Profit லாபம்
O,Z : Angry கோபம்
U,V,W  :Goodness நன்மை

Give yours Suggestions

bhudhanvazhga@gmail.com

15.11.2016 Alphabetical Prediction

உங்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து தினசரி பலன்.
இன்றைய பலன்.  
15, நவம்பர் 2016  
Daily Alphabetical Prediction of your names first letter   
15, November, 2016  
A,I,M,Q : Sympathy இரக்கம்
B,H,R   :Profit லாபம்
C,S   :Success வெற்றி
D,J   : Tiered அசதி
E,K,X  : Good நலம்
F,G,P :Gloryபுகழ்
L,Y  : Clarity  தெளிவு 
N,T : Test  சோதனை 
O,Z : Thinking  சிந்தனை
U,V,W  :Rest ஓய்வு


Give yours Suggestions
bhudhanvazhga@gmail.com

14.11.2016 Alphabetical Prediction

உங்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து தினசரி பலன்.
இன்றைய பலன்.  
14, நவம்பர் 2016  

Daily Alphabetical Prediction of your names first letter   
14, November, 2016  


A,I,M,Q : Income தனம்
B,H,R   :Good News நற்செய்தி
C,S   : Goodness நலம்
D,J   : Patience பொறுமை
E,K,X  : Greatness மேன்மை
F,G,P : Goodness நன்மை
L,Y  :Prize பரிசு
N,T :Promotion உயர்வு 
O,Z :  Labor உழைப்பு
U,V,W  :Profit லாபம்


Give yours Suggestions
bhudhanvazhga@gmail.com

13.11.2016 Alphabetical Prediction

உங்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து தினசரி பலன்.
இன்றைய பலன்.  

13, நவம்பர் 2016  

Daily Alphabetical Prediction of your names first letter   
13, November, 2016  


A,I,M,Q : Comfortable சுகம்
B,H,R   : Mover சலனம்
C,S   : Success வெற்றி
D,J   : Promotion உயர்வு
E,K,X  : Goodness நன்மை
F,G,P : Mirth களிப்பு
L,Y  :Appreciation பாராட்டு
N,T :Silence அமைதி 
O,Z : Affection பாசம்
U,V,W  : Lose தோல்வி

Give yours Suggestions
bhudhanvazhga@gmail.com

12.11.2016 Alphabetical Prediction

உங்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து தினசரி பலன்.
இன்றைய பலன்.  
12, நவம்பர் 2016  
Daily Alphabetical Prediction of your names first letter   
12, November, 2016  
A,I,M,Q : Greatness   பெருமை
B,H,R   : Support ஆதரவு
C,S   : Life  வாழ்வு
D,J   : Devotion   பக்தி
E,K,X  : Promotion   உயர்வு
F,G,P :  Glory புகழ்
L,Y  : Greed    பேராசை
N,T : Discretion    விவேகம்
O,Z : Illness    நோய்
U,V,W  : Affection பாசம்


Give yours Suggestions
bhudhanvazhga@gmail.com

11.11.2016 Alphabetical Prediction

உங்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து தினசரி பலன்.
இன்றைய பலன்.  
11, நவம்பர் 2016  
Daily Alphabetical Prediction of your names first letter   
11, November, 2016  
A,I,M,Q : Support ஆதரவு
B,H,R   :Creation ஆக்கம்
C,S   : Development  விருத்தி
D,J   : Friendly நட்பு
E,K,X  : Labor  உழைப்பு
F,G,P : Effort முயற்சி
L,Y  : Greatness  பெருமை
N,T : Loss  நட்டம்
O,Z : Appreciation  பாராட்டு
U,V,W  : Affection  பாசம்


Give yours Suggestions
bhudhanvazhga@gmail.com

10.11.2016 Alphabetical Prediction

உங்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து தினசரி பலன்.
இன்றைய பலன்.  
10, நவம்பர் 2016  
Daily Alphabetical Prediction of your names first letter   
10, November, 2016  
A,I,M,Q : Glory புகழ்
B,H,R   : Silence அமைதி
C,S   : Income தனம்
D,J   : Serene சாந்தம்
E,K,X  : Competency தேர்ச்சி
F,G,P : Comfort சுகம்
L,Y  :Good work நற்செயல்
N,T : Competition போட்டி
O,Z : Affection பாசம்
U,V,W   : Good  நலம்

Give yours Suggestions
bhudhanvazhga@gmail.com

09.11.2016 Alphabetical Prediction

உங்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து தினசரி பலன்.
இன்றைய பலன்.  
09, நவம்பர் 2016  
Daily Alphabetical Prediction of your names first letter   
09, November, 2016  
A,I,M,Q : Rest ஓய்வு
B,H,R   : Glory புகழ்
C,S   : Success வெற்றி
D,J   : Suffering   துன்பம்
E,K,X  : Goodness நலம்
F,G,P : Charity  ஈகை
L,Y  : Exultation  களிப்பு 
N,T : Fear  பயம் 
O,Z : Assurance உறுதி
U,V,W  : Obstacle தடங்கல்

Give yours Suggestions
bhudhanvazhga@gmail.com

08.11.2016 Alphabetical Prediction

உங்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து தினசரி பலன்.
இன்றைய பலன்.  
08, நவம்பர் 2016  
Daily Alphabetical Prediction of your names first letter   
08, November, 2016  
A,I,M,Q : Creation ஆக்கம்
B,H,R   : Income வரவு
C,S   : Assurance  உறுதி
D,J   : Comfort சுகம்
E,K,X  : Support ஆதரவு
F,G,P : Expense செலவு
L,Y  : Success வெற்றி 
N,T : Goodness  நன்மை
O,Z : Oblivion மறதி
U,V,W  : Angry  கோபம்

Give yours Suggestions
bhudhanvazhga@gmail.com

05.11.2016 Alphabetical Prediction

உங்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து தினசரி பலன்.
இன்றைய பலன்.  
05, நவம்பர் 2016  
Daily Alphabetical Prediction of your names first letter   
05, November, 2016  
   
A,I,M,Q : Labor  உழைப்பு
B,H,R   :  Success ஜெயம்
C,S   : Rest ஓய்வு
D,J.   : Tiredness  அசதி
E,K,X  : Retardation  தாமதம்
F,G,P : Worry  கவலை
L,Y  : Gain  ஆதாயம்
N,T : Happiness  இன்பம்
O,Z : Opposition  எதிர்ப்பு
U,V,W  : Friendly நட்பு


Give yours Suggestions
bhudhanvazhga@gmail.com

04.11.2016 Alphabetical Prediction


04.11.2016 Alphabetical Prediction
உங்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து தினசரி பலன்.
இன்றைய பலன்.  
04, நவம்பர் 2016  
Daily Alphabetical Prediction of your names first letter   
04, November, 2016  
   
A,I,M,Q : Suffering துன்பம்
B,H,R   : Pleasure இன்பம்
C,S   : Reputation கீர்த்தி
D,J   : Success வெற்றி
E,K,X  : Prize பரிசு
F,G,P : Greed  பேராசை 
L,Y  : Happy சந்தோஷம்
N,T : Help  உதவி 
O,Z : Creation ஆக்கம்
U,V,W  :  Appreciation பாராட்டு

Give yours Suggestions
bhudhanvazhga@gmail.com

03.11.2016 Alphabetical Prediction

உங்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து தினசரி பலன்.
இன்றைய பலன்.  
03, நவம்பர் 2016  
Daily Alphabetical Prediction of your names first letter   
03, November, 2016  
   
A,I,M,Q : Competition  போட்டி
B,H,R   : Income வரவு 
C,S   : Appreciation பாராட்டு
D,J.   : Angry  சினம்
E,K,X  : Profit லாபம்
F,G,P : Attention  கவனம்
L,Y  : Oblivion மறதி 
N,T : Goodness நன்மை 
O,Z : Curiosity ஆர்வம்
U,V,W  : Expense செலவு

Give yours Suggestions
bhudhanvazhga@gmail.com

Panjangam 03, November, 2016

புதன் வாழ்க..!
" குணமிகு வியாழக் குருபகவானே
மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய்
ப்ரகஸ்திவ் யாழ பரகுரு நேசா
க்ரகதோஷமின்றிக் கடாக்ஷீத் அருள்வாய்.."
திருவள்ளுவராண்டு2048
ஸ்ரீ துன்முகி ஆண்டு1938
விக்ரம் சக ஆண்டு: 2072 - 73 
ஐப்பசி மாதம், 18
வியாழக்கிழமை
ஆங்கில வருடம் நவம்பர் 03 2016

திதி: திருதியை 6:37 am
நட்சத்திரம்: கேட்டை 8:46 pm
துர்முஹுர்த்தம்: 9:56 am - 10:42 am, 2:34 pm - 3:21 pm
ராகுகாலம்: 1:19 pm - 2:46 pm
எம கண்டம்: 6:04 am - 7:31 am
குளிகை: 8:58 am - 10:25 am
அமிர்த காலம்: 10:56 am - 12:43 pm
சூரியோதயம்: 06:04 am

ஹோரைகள்
6am - 7am : குரு
7am  - 8am : செவ்வாய்
8am  - 9am : சூரியன்
9am - 10am: சுக்கிரன்
10am-11am: புதன்
11am-12pm: சந்திரன்
12pm-01pm: சனி
01pm-02pm: குரு
02pm-03pm: செவ்வாய்
03pm-04pm:  சூரியன்
04pm-05pm: சுக்கிரன்
05pm-06pm: புதன்
06pm-07pm: சந்திரன்
07pm-08pm: சனி
08pm-09pm: குரு


Bhudhan Vazhga...!
Tiruvalluvar year 2048,
Sri Durmugi Year 1938, 
vikrama saga year 2072-73,
Aippasi 18, Thursday,
English year 2016, November, 03

Thithi:  Thrithiyai 6:37 am
Natchathiram: Kettai 8:46 pm
Durmuhurtham: 9:56 am - 10:42 am, 2:34 pm - 3:21 pm
Raghu: 1:19 pm - 2:46 pm
Yamakandam: 6:04 am - 7:31 am
Kuligai: 8:58 am - 10:25 am
Amirthayogam: 10:56 am - 12:43 pm
Sunrise:6.04 am
Horai:
6am - 7am : Guru
7am  - 8am : Angaragan
8am  - 9am : Suriyan
9am - 10am: Sukiran
10am-11am: Bhudhan
11am-12pm: Chandran
12pm-01pm: Sani
01pm-02pm: Guru
02pm-03pm: Angaragan
03pm-04pm: Suriyan
04pm-05pm: Sukiran
05pm-06pm: Bhudhan
06pm-07pm: Chandran
07pm-08pm: Sani
08pm-09pm: Guru


 Give yours  Suggestions

bhudhanvazhga@gmail.com

02.11.2016 Alphabetical Prediction

உங்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து தினசரி பலன்.
இன்றைய பலன்.  
02, நவம்பர் 2016  
Daily Alphabetical Prediction of your names first letter   
02, October, 2016  
   
A,I,M,Q : Obstacle தடங்கல்
B,H,R   : Anxiety கவலை
C,S   : Benefit அனுகூலம்
D,J.   : Spite பகை
E,K,X  : Curiosity ஆர்வம்
F,G,P : Clarity  தெளிவு
L,Y  : Serene சாந்தம்
N,T : Fear  பயம்
O,Z : Prize பரிசு
U,V,W  : Competition  போட்டி


Give yours Suggestions
bhudhanvazhga@gmail.com

Panjangam 02, November, 2016

புதன் வாழ்க..!
" இதமுற வாழ இன்னல்கள் நீக்கு
புதபகவானே பொன்னடி போற்றி
பதந் தந்தாள்வாய் பண்பொலியானே
உதவியே யருளும் உத்தமா போற்றி.."
திருவள்ளுவராண்டு2048
ஸ்ரீ துன்முகி ஆண்டு1938
விக்ரம் சக ஆண்டு: 2072 - 73 
ஐப்பசி மாதம், 17
புதன் கிழமை
ஆங்கில வருடம் நவம்பர் 02 2016

திதி: திருதியை Full Night
நட்சத்திரம்: அனுஷம் 5:57 pm
துர்முஹுர்த்தம்: 11:29 am - 12:15 pm
ராகுகாலம்: 11:52 am - 1:19 pm
எம கண்டம்: 7:31 am - 8:58 am
குளிகை: 10:25 am - 11:52 am
அமிர்த காலம்: 6:16 am - 8:04 am
சூரியோதயம்: 06:03 am

ஹோரைகள்

6am - 7am புதன்
7am - 8am சந்திரன்
8am - 9am சனி
9am - 10am குரு
10am-11am செவ்வாய்
11am-12pm சூரியன்
12pm-01pm சுக்கிரன்
01pm-02pm புதன்
02pm-03pm சந்திரன்
03pm-04pm சனி
04pm-05pm குரு
05pm-06pm செவ்வாய்
06pm-07pm சூரியன்
07pm-08pm சுக்கிரன்
08pm-09pm புதன்

Bhudhan Vazhga...!
Tiruvalluvar year 2048,
Sri Durmugi Year 1938, 
vikrama saga year 2072-73,
Aippasi 17, Wednesday,
English year 2016, November, 02

Thithi:  Thrithiyai Full Night
Natchathiram: Anusham 5:57 pm
Durmuhurtham: 11:29 am - 12:15 pm
Raghu: 11:52 am - 1:19 pm
Yamakandam: 7:31 am - 8:58 am
Kuligai: 10:25 am - 11:52 am
Amirthayogam: 6:16 am - 8:04 am
Sunrise: 06:03 am
Horai:
6am - 7am Bhudhan
7am - 8am Chandran
8am - 9am Sani
9am - 10am Guru
10am-11am Angaragan
11am-12pm Suriyan
12pm-01pm Sukiran
01pm-02pm Bhudhan
02pm-03pm Chandran
03pm-04pm Sani
04pm-05pm Guru
05pm-06pm Angaragan
06pm-07pm Suriyan
07pm-08pm Sukiran
08pm-09pm Bhudhan


 Give yours  Suggestions

bhudhanvazhga@gmail.com

01.11.2016 Alphabetical Prediction

உங்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து தினசரி பலன்.
இன்றைய பலன்.  
01, நவம்பர் 2016  
Daily Alphabetical Prediction of your names first letter   
01, November, 2016  
   
A,I,M,Q : competition போட்டி
B,H,R   : Patience பொருமை
C,S   : Comfort சுகம்
D,J.   : Good நலம்
E,K,X  : Kindness இரக்கம்
F,G,P :  Success ஜெயம்
L,Y  :  Happy மகிழ்சி
N,T : Opposition எதிர்ப்பு
O,Z : Discretion விவேகம்
U,V,W  : Pleasure இன்பம்


Give yours Suggestions
bhudhanvazhga@gmail.com

Panjangam 01, November, 2016

புதன் வாழ்க..!
" சிறப்புறு மணியே செவ்வாய் தேவே
குறைவிலாது அருள்வாய் குணமுடன் வாழ
மங்களச் செவ்வாய் மலரடி போற்றி
அங்காரகனே அவதிகள் போக்கு.."

திருவள்ளுவராண்டு2048
ஸ்ரீ துன்முகி ஆண்டு1938
விக்ரம் சக ஆண்டு: 2072 - 73 
ஐப்பசி மாதம், 16
செவ்வாய்க் கிழமை
ஆங்கில வருடம் நவம்பர் 01 2016

திதி: துவி்தியை 4:11 am
நட்சத்திரம்: விசாகம் 3:00 pm
துர்முஹுர்த்தம்: 8:23 am - 9:09 am, 10:38 pm - 11:27 pm
ராகுகாலம்: 2:46 pm - 4:13 pm
எம கண்டம்: 8:58 am - 10:25 am
குளிகை: 11:52 am - 1:19 pm
அமிர்த காலம்: -------
சூரியோதயம்: 06:03 am

ஹோரைகள்

6am - 7am செவ்வாய்
7am - 8am சூரியன்
8am - 9am சுக்கிரன்
9am - 10am புதன்
10am-11am சந்திரன்
11am-12pm சனி
12pm-01pm குரு
01pm-02pm செவ்வாய்
02pm-03pm சூரியன்
03pm-04pm சுக்கிரன்
04pm-05pm புதன்
05pm-06pm சந்திரன்
06pm-07pm சனி
07pm-08pm குரு
08pm-09pm செவ்வாய்

Bhudhan Vazhga...!
Tiruvalluvar year 2048,
Sri Durmugi Year 1938, 
vikrama saga year 2072-73,
Aippasi 16, Tuesday,
English year 2016, November, 01

Thithi:  Thvithiyai 4:11 am
Natchathiram: Visagam 3:00 pm
Durmuhurtham: 8:23 am - 9:09 am, 10:38 pm - 11:27 pm
Raghu: 2:46 pm - 4:13 pm
Yamakandam: 8:58 am - 10:25 am
Kuligai: 11:52 am - 1:19 pm
Amirthayogam: ----------
Sunrise: 06:03 am
Horai:
6am - 7am Angaragan
7am - 8am Suriyan
8am - 9am Sukiran
9am - 10am Bhudhan
10am-11am Chandran
11am-12pm Sani
12pm-01pm Guru
01pm-02pm Angaragan
02pm-03pm Suriyan
03pm-04pm Sukiran
04pm-05pm Bhudhan
05pm-06pm Chandran
06pm-07pm Sani
07pm-08pm Guru
08pm-09pm Angaragan


 Give yours  Suggestions

bhudhanvazhga@gmail.com