“காணுக காட்டுக” என்ற சான்றோரின் வாக்குக்கு ஏற்றார் போல் இவ்வுலகில் அவதரித்து இறையானுபவம் பெற்று “என்பும் உரியர் பிறர்க்கு” என வள்ளுவரின் வாக்குபடி,அன்பும் அறிவும் வடிவாக,அருளும் தியாகமும் வடிவாக,தோற்றத்தில் சக மனிதர்களைப்போல் 52 ஆண்டுகள் வாழ்ந்து மாபெரும் அருள் ஊற்றாய் விளங்கி கேட்டவர்,கேட்பவர் அனைவருக்கும் அள்ளிக்கொடுக்கும் கற்பக விருட்சமாய் உண்மையிலேயே வாழ்ந்து காட்டிய யோகிதான் நம் அருணாச்சல சுவாமிகள் என்ற புதூர் ஸ்ரீ அண்ணன் சுவாமிகள்.
http://www.sriannanswamigal.com/
http://www.sriannanswamigal.com/