ஏழரை வருடம் நம்மை ஆள்பவன்"சனித்த மானிடர்கள் நல்ல சென்மமாய் வாழ்வதற்காகத்
தனிப்பெரும் மகிமை வாய்ந்த தகை சுடர் மகனாம் காரி
எனப்புகல் சனியின் பாதம் இறைஞ்சுதல் வேண்டும் வேண்டும்
இனிப்புறக் காக்கச் சனியை எண்ணி நாம் போற்றுவோமே!"

"வருக வருக வாரி வழங்கும் வள்ளலே
வினை தீரத் துதிப்பேன் உன் புகழே
சடுதியில் வந்தென்னைக் காத்திடுவாய்
சங்கடங்கள் அகற்றிடுவாய் சனீஸ்வரனே"

"ஓம் சனீஸ்வர பகவானே போற்றி"