காஞ்சி காமாட்சியின் அவதாரம்



சேசாத்திரி சுவாமிகள் 




காமகோடி வம்சத்தில் வரதராஜன் - மரகதம்பாள் தம்பதியினருக்கு 1870 ஜனவரி 22ம் நாள் உத்திரமேரூர் அருகே வாவூர் கிராமத்தில் பிறந்தார். இவர் பிறந்தது சனிக்கிழமை, ஹஸ்த நட்சத்திரமாகும். சாஸ்திரங்களைக் கற்று வல்லவராக இருந்தார். சேஷாத்ரியின் 14 வயதில் அவருடைய தகப்பனார் இறந்துவிட்டார். திருமண ஏற்பாடுகள் நடைபெற இருந்தபோது அவருடைய ஜாகத்தினைக் கணித்தவர்கள், இவர் சன்னிசியாக மாறி யோகியாகக் கூடியவர் என்றார்கள்.

அவருடைய தாயார் அருணாசல, அருணாசல, அருணாசல என மூன்று முறை கூறிவிட்டு உயர்துறந்தார். இதனால் அண்ணாமலை சேசாத்திரியின் மனதில் ஆழப்பதிந்து திருவண்ணாமலைக்கு வந்தார்,


மனநிலை சரியில்லாதவர் போல வேகமாக சிரிப்பதும், ஓடுவதும், தன்னைப் பார்க்க வருகின்றவர்களை கட்டியணைத்தல், கன்னத்தில் அறைதல், எச்சில் உமிழ்தல் என செய்வார்.

ரமண மகரிசி சிறுவயதில், திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயிலில் இருந்த பாதாள லிங்க சன்னதியில் தவமிருந்தார். அவரின் ஆழ்ந்த தவம் நீண்ட நாட்களாக இருந்தமையால், பல நாட்களாக உணவும் நீரும் எடுத்துக் கொள்ளாமல் இருந்த ரமணரை சேசாத்திரி சாமிகள் காப்பாற்றி, உலகிற்கு ரமணரை அறிமுகம் செய்தார்.

கிபி 1929ம் ஆண்டு மார்கழி மாதம் 21 ஜனவரி மாதம் 4ம் நாள் வெள்ளிக்கிழமை ஹஸ்த நட்சத்திறத்தன்று முக்தி அடைந்தார்.

சேசாத்திரி சாமிகளின் சமாதிக் கோயில் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ரமண மகரிசியின் ஆசிரமத்திற்கு அருகிலேயே அமைந்துள்ளது.

Incarnation of the Kanchi Kamakshi

Swami Shesathiri

Varadarajan - marakatampal Couple in Kamakoti dynasty born on Saturday, hasta star January 22, 1870, was born in the village of vavur near Uttiramerur.. He Learn Sasthira was good. His father died at the age of 14. A preparation for the wedding was held in his Horoscope predicted, he said, who Saint becoming sunny.
His mother said three times” Arunachal Arunachal Arunachal “when she died. Thus, in the minds of Annamalai Registered then came to Tiruvannamalai,
As fast as mentally ill, laughing, running, Hugging come to see him, slapped, spit emission will be.
Ramana maharishi an early age, meditated Linga shrine  the underground temple at Tiruvannamalai Annamalayar. But as long as he's in deep penance, For several days without taking food and water to sustain the Shesathiri swami, introduced him to the world.
He was beatified on 21 is the day of the Tamil month of the day of Marghazhi in Hasta Star. Friday, 04. 01, 1929,

Shesathiri swami Temple in Thiruvannamalai  Girivalam track is located near the Ramana  ashram.