மதம் அரியா மாமனிதன் பரங்கிபேட்டை நாகராஜ்

கி.மு 5 ஆம் நூற்றாண்டில் புத்தர் தனது அந்திம காலத்தில் "அழியகூடிய உடம்பை தான் உதறிய 500 ஆண்டுகளில் தனது போதனைகள் சிதைந்துவிடும். ஆனால் 800 ஆண்டுகளுக்கு பிறகு "நாகா" என்ற சொல்லுடன் தொடர்புடைய ஒருவரால் தனது போதனைகள் மீண்டும் வெளிப்படும்" என்று  ஒரு முன்னறிவிப்பு செய்தார். அவர்தான்  குண்டலியின் யோகக்காரன்  மகாவதார பாபா.

இவரின் வரலாறு பற்றி தெளிவான வரையறைகள் ஏதுமில்லை. இவர் தமிழ்நாட்டில் உள்ள பரங்கிப்பேட்டையில் கி.பி 203 நவம்பர் 30 ஆம் நாள் பிறந்தார் வரையறுக்கப்பட்டது. இவரைப்பற்றிய நூல்களின் படி இவரின் இயற்பெயர் நாகராசன் என்பதாகும்  . மகாவதார பாபா என்ற பெயர் இவரது சீடரான லாகிரி மகரிஷி என்றவரால் சூட்டப்பட்டது.  மகாவதார பாபா சித்தர் போகரின்  சீடர் என்று கூறப்படுகிறது. இவரே கிருஷ்ணர் என்னும் அவதாரம் எடுத்தாக சிலரால் கூறப்படுகிறது.  இவரே க்ரியா யோகம் என்னும் யோக முறையை கண்டறிந்தவர். மேலும் இவருக்கு ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே சாவகட்டுப்பாளையம் என்ற ஊரில் ஓர் தனி ஆலயம் உள்ளது

.

The Buddha in the 5th century BC, in his later years  made a forecast."My teachings have been distorted in 500 years. But after 800 years my teachings associated with the term re-emerge by the name of  the person" Nagas " God father of Kundali Yoga

There are no clear definitions about his history. According to texts whose real birth name is Nagarajan.  Maha Avathara Babaji's Name crowned by his Protege Lakiri Maharishi. This is said to be a disciple of Siddhar Bogar. He was the incarnation of Lord Krishna is said by some to be taken. He was born in Parangipettai, Tamil Nadu. This yogic methods of Kriya yoga.

Separate shrine of Babaji is in Erode district Savakattuppalaiyam near the town of Nambiyur .