Panjangam 29, October, 2016

புதன் வாழ்க..!
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். புதன்வாழ்க ஜோதிடம் சார்பாக இன்றுபோல் என்றும் உங்கள் வாழ்வில் ஒளி வீச எல்லாம் வல்ல பிரபஞ்சத்தை  வேண்டிக்கொள்கிறோம்.

"சங்கடந்தீர்க்கும் சனி பகவானே
மங்கலம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சனீஸ்வரத் தேவே
இச்சகம் வாழ இன்னருள் தாதா....!"

திருவள்ளுவராண்டு2048
ஸ்ரீ துன்முகி ஆண்டு1938
விக்ரம் சக ஆண்டு: 2072 - 73 
ஐப்பசி மாதம், 13
சனிக்கிழமை
ஆங்கில வருடம் அக்டோபர் 29 2016

திதி: சதுர்த்தசி 8:40 pm
நட்சத்திரம்: ஹஸ்தம் 6:10 am
துர்முஹுர்த்தம்: 6:02 am - 6:49 am, 6:49 am - 7:36 am
ராகுகாலம்: 8:57 am - 10:25 am
எம கண்டம்: 1:19 pm - 2:47 pm
குளிகை: 6:02 am - 7:30 am
அமிர்த காலம்: 1:52 am - 3:40 am
சூரியோதயம்: 06:02 am

ஹோரைகள்
6am - 7am : சனி
7am  - 8am : குரு
8am  - 9am : செவ்வாய்
9am - 10am: சூரியன்
10am-11am: சுக்கிரன்
11am-12pm: புதன்
12pm-01pm: சந்திரன்
01pm-02pm: சனி
02pm-03pm: குரு
03pm-04pm:  செவ்வாய்
04pm-05pm: சூரியன்
05pm-06pm: சுக்கிரன்
06pm-07pm: புதன்
07pm-08pm: சந்திரன்
08pm-09pm: சனி


Bhudhan Vazhga...!
Tiruvalluvar year 2048,
Sri Durmugi Year 1938, 
vikrama saga year 2072-73,
Aippasi 13, Saturday
English year 2016, October, 29

Thithi:  Sathurthasi 8:40 pm
Natchathiram: Hastham 6:10 am
Durmuhurtham: 6:02 am - 6:49 am, 6:49 am - 7:36 am
Raghu: 8:57 am - 10:25 am
Yamakandam: 1:19 pm - 2:47 pm
Kuligai: 6:02 am - 7:30 am
Amirthayogam: 1:52 am - 3:40 am
Sunrise: 06:02 am
Horai:
6am - 7am : Sani
7am  - 8am : Guru
8am  - 9am : Angaragan
9am - 10am: Suriyan
10am-11am: Sukiran
11am-12pm: Bhudhan
12pm-01pm: Chandran
01pm-02pm: Sani
02pm-03pm: Guru
03pm-04pm: Angaragan
04pm-05pm: Suriyan
05pm-06pm: Sukiran
06pm-07pm: Bhudhan
07pm-08pm: Chandran
08pm-09pm: Sani


 Give yours  Suggestions

bhudhanvazhga@gmail.com