திதிகள்

ருது திதி பலன்கள்

பிரதமை - நல்லவளாக வாழ்வாள்

துவிதியை- நல்ல அழகுடையவளாக வருவாள்

திருதியை- சுகபோகங்களில் நாட்டம் செல்லும்

சதுர்த்தி -விரோதிகளால் துன்பமடைவாள் ப

ஞ்சமி -நல்ல குழந்தை செல்வங்கள் இருக்கும்

சஷ்டி- தர்மம் செய்வாள்

சப்தமி- கணவனின் அனைத்து நலன்களையும் பெற்று வாழ்பவள்

அஷ்டமி -கணவனுக்கு கீழ்படிந்து நடப்பவள்

நவமி -கஷ்டபடுவாள்

தசமி- தானங்கள் செய்வாள்

ஏகாதசி- கடவுள் நம்பிக்கையுடன் இருப்பாள்

துவாதசி- நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்வாள்

திரையோதசி- முன் கோபம் வரும்

சதுர்த்தசி- கணவனுக்கு துரோகம் செய்வாள்

பெளர்ணமி, அமாவாசை- அடிமையாக இருப்பாள்.

மேலே சொன்னவை அனைத்தும் பொதுபலன்கள்.