குலதெய்வத்தின் அருள் கிடைக்க

உங்கள் வீட்டில் மண் அகல் விளக்கில் இலுப்பை எண்ணெய் கொண்டு மேற்கு திசை நோக்கி  தீபம் ஏற்றினால் குலதெய்வத்தின் அருள் ஆசிர்வாதம் கிடைக்கும்.