ஆதி முதலானவன்
"திகட சக்கரச் செம்முக மைந்துளான்
சகட சக்கரத் தாமைர நாயகன்
அகட சக்கர வின்மணி யாவுைர
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்"