அன்பே சிவம்


"அன்பும் சிவமும் இரண்டு என்பர்  அறிவிலார் 
அன்பே சிவம் ஆவது யாரும் அறிகிலார் 
அன்பே சிவம் ஆவது யாரும் அறிந்தபின் 
அன்பே சிவமாய்  அமர்ந்து இருந்தாரே"

The ignorant prate that Love and Siva are two,

But none do know that Love alone is Siva

When men but know that Love and Siva are the same,

Love as Siva, they ever remained.