குரு பகவான்


" குணமிகு வியாழ குரு பகவானே 
மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய் 
பிரகஸ்பதி வியாழப் பரதகுரு நேசா 
கிரகதோசம் இன்றி காத்தருள்வாய் "


"கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறு அங்கம் முதற்கற்ற கேள்வி வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கு அப்பாலாய் எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை இருந்தபடி இருந்து காட்டிச் சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்."


"ஆல்வருக்கந் தனிலுயர்ந்த வடநிழற்கே 
தென்முகங்கொண்டு, அறேவாராய
நால்வருக்கு ளிருவருக்கு மொருவருக்கு
நவின்றருளி நவிெலாணாத
நூல்வருக்க மொருவருக்கு நுவலாம
னுவன்றாைன நுதற்கண்ணாைனப்
பால்வருக்கைக் கனிையயருட் பசுந்தேனப்
பரவாமற் பரவல் செய்வாம்."

“ஓம் குருவே சரணம்” 
“ஓம் குருவே சரணம்” 
“ஓம் குருவே சரணம்”