திருமண வரன் சேவை
வணக்கம்,
புதன் வாழ்க..!

எங்களது வெற்றிகரமான ஜோதிட சேவையை அடுத்து திருமண வரன்  சேவையை தொடங்க உள்ளோம்.
எங்களிடம் வரும் வரன்களை பொருத்தம் பார்த்தபிறகே தங்களுக்கு வரன் பற்றிய விவரம் அனுப்பிவைக்கப்படும். திருமணப்பொருத்தம் பார்ப்பது  முற்றிலும் இலவசம். அனைத்து சாதி , மதத்தவர்களுக்கும்  வரன் பார்த்து கொடுக்கப்படும். 
உங்களுடைய விவரங்களை மின்னஞ்சல் மூலமாக அனுப்பவும். உங்களுக்கு பொருத்தமான வரனை நாங்கள் உங்களுக்கு அனுப்பிவைப்போம். 
மேலும் தொடர்புகொள்ள : bhudhanvazhga@gmail.com

* நிபந்தனைகளுக்கு உட்பட்டது