தலைப்பாகை கட்டி தலையெழுத்தை மாற்றியவர்சுவாமி விவேகானந்தர்

மனத்தை ஒருமுகப்படுத்துவதால் எக்காரியத்தையும் சாதிக்கலாம்.

பலவீனத்திற்கான பரிகாரம் வலிமையைக் குறித்து சிந்திப்பது தான்

உன் ஆன்மாவால் சாதிக்க முடியாத காரியம் என்று எதுவுமே இல்லை.

உறுதியுடன் இரு. அதற்கு மேலாக தூய்மையாகவும், முழு அளவில் சிரத்தை உள்ளவனாகவும் இரு.

நம் செய்ய வேண்டிய காரியங்களை தவறாமல் செய்து வந்தால் நமக்குச் சேர வேண்டியவை தாமாக வந்து சேரும்.

அறிவை வளர்த்துக் கொள்வது தான் மனித இனத்தினுடைய லட்சியமாக இருக்க வேண்டும். அறிவு தான் சக்தி.