தமிழனின் திருவிழா

எவராலும் அழிக்க முடியாத தமிழனின் வீரம் , கலாச்சாரம்,  பண்பாட்டை முரசு கொட்டும் வீரத்திருவிழா  பொங்கல் திருவிழா.

சோற்றை தரும் சேற்றுக்கு நன்றி சொல்லும் பெருவிழா

இந்நாளில்
உணவை உருவாக்கும் உழவர்களுக்கும்,
ஜல்லிக்கட்டில் திமிறி  நிற்கும் எருதுகளுக்கும்,
இதையெல்லாம் படைத்த பஞ்ச பிரபஞ்சங்களை
போற்றி வணங்கி நன்றி கூறி
இந்த தமிழனின் தேச திருவிழாவை கொண்டாடி  மகிழ்வோம்.

அனைவருக்கும் தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்