கணக்கன்பட்டி பகவான் ஸ்ரீ மூட்டை சுவாமிகள் .பாரததேசம் எண்ணற்ற மகான்களையும் யோகிகளையும் கொண்ட நாடு அந்த வழியில் தற்போது பழனியில் இருந்து சுமார் 9 மைல் தொலைவில் உள்ள கணக்கன்பட்டி என்ற ஊரில் வாழ்ந்த ஒரு சித்தபுருஷர்  கணக்கன்பட்டி பகவான் ஸ்ரீ மூட்டை சுவாமிகள் .

ஒரு மூட்டையை சுமந்து நடந்ததாலும், பக்தர்களின் பாவங்களை வாங்கிகொள்வதாளும் சிலர் மூட்டை சுவாமிகள் என்றும் சிலர் பழனி சுவாமிகள் என்றும் அழைக்கிறார்கள்.  

கணக்கன்பட்டி பகவான் ஸ்ரீ மூட்டை சுவாமிகள் .
11/03/2014 அன்று மஹா சமாதி அடைந்தார் எங்கும் நிறைந்தார்.

ஒருமுறை பார்த்தாலே நமது பாவங்கள் பறந்துவிடும் கல்லைபுரட்டசொல்லி நமது பாவங்களை
களைகிறார் பலருக்கு நோய்கள் குனமாகுது அவரை தரிசிக்க அவர் நினைத்தால்தான் நம்மால் முடியும் பலர் பல அதிசயங்கள் நடந்ததை கூறுகிறார்கள்.

நன்றி

http://moottaiswamigal.blogspot.in/p/blog-page.html