Panjangam 30, October, 2016

புதன் வாழ்க..!
" சீலமாய் வாழ சீரருள் புரியும்
ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி
சூரியா போற்றி சுந்தரா போற்றி
விரியா போற்றி வினைகள் களைவாய்."

திருவள்ளுவராண்டு2048
ஸ்ரீ துன்முகி ஆண்டு1938
விக்ரம் சக ஆண்டு: 2072 - 73 
ஐப்பசி மாதம், 14
ஞாயிற்றுக்கிழமை
ஆங்கில வருடம் அக்டோபர் 30 2016

திதி: அமாவாசை 11:08 pm
நட்சத்திரம்: சித்திரை 9:02 am
துர்முஹுர்த்தம்: 4:08 pm - 4:55 pm
ராகுகாலம்: 4:14 pm - 5:41 pm
எம கண்டம்: 11:52 am - 1:19 pm
குளிகை: 2:47 pm - 4:14 pm
அமிர்த காலம்: 2:07 am - 3:55 am
சூரியோதயம்: 06:03 am

ஹோரைகள்
6am - 7am : சூரியன்
7am  - 8am : சுக்கிரன்
8am  - 9am : புதன்
9am - 10am: சந்திரன்
10am-11am: சனி
11am-12pm: குரு
12pm-01pm: செவ்வாய்
01pm-02pm: சூரியன்
02pm-03pm: சுக்கிரன்
03pm-04pm:  புதன்
04pm-05pm: சந்திரன்
05pm-06pm: சனி
06pm-07pm: குரு
07pm-08pm: செவ்வாய்
08pm-09pm: சூரியன்


Bhudhan Vazhga...!
Tiruvalluvar year 2048,
Sri Durmugi Year 1938, 
vikrama saga year 2072-73,
Aippasi 14, Sunday,
English year 2016, October, 30

Thithi:  Ammavasai 11:08 pm
Natchathiram: Chithrirai 9:02 am
Durmuhurtham: 4:08 pm - 4:55 pm
Raghu: 4:14 pm - 5:41 pm
Yamakandam: 11:52 am - 1:19 pm
Kuligai: 2:47 pm - 4:14 pm
Amirthayogam: 2:07 am - 3:55 am
Sunrise: 06:03 am
Horai:
6am - 7am : Suriyan
7am  - 8am : Sukiran
8am  - 9am : Bhudhan
9am - 10am: Chandran
10am-11am: Sani
11am-12pm: Guru
12pm-01pm: Angaragan
01pm-02pm: Suriyan
02pm-03pm: Sukiran
03pm-04pm: Bhudhan
04pm-05pm: Chandran
05pm-06pm: Sani
06pm-07pm: Guru
07pm-08pm: Angaragan
08pm-09pm: Suriyan


 Give yours  Suggestions

bhudhanvazhga@gmail.com