புதன் வாழ்க..!

இதமுற வாழ இன்னல்கள் நீக்கு
புதபகவானே பொன்னடி போற்றி
பதந் தந்தாள்வாய் பண்பொலியானே
உதவியே யருளும் உத்தமா போற்றி..!


வானவியல், ஜோதிடம், மருத்துவம் ஆகிய கலைகளில் பாரம்பரியமாக அனுபவம் பெற்று சேவை செய்து வரும் உலகபொதுமொழி திருக்குரளை இயற்றிய திருவள்ளுவர் குலமான வள்ளுவர் குலத்தை சேர்ந்தவர்களாகிய நாங்கள் கடந்த 15 வருடங்களாக ஜோதிடம், வாஸ்து, எண்கணிதம் பற்றிய பலன்களை துல்லியமாக அவரவர் குலதெய்வத்தின் மூலமாக அனுமதி பெற்று கணித்து வேலைவாய்ப்பு, திருமணம், தொழில் அகியவற்றில் வெற்றி பெற செய்து வருகிறோம். எதிர்காலத்தை கணித்து சரியான வாழ்கை பாதையில் உண்மையாக வழி நடத்துக்கிறோம். அனைத்து சமுதாயத்தினருக்கும் ஏற்ற கணிப்பை தருகிறோம். ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் கணிப்பை மொழிமாற்றம் செய்து தருகிறோம். ஆகவே ஜாதி , மதம், மொழி, நாடு ஒரு பொருட்டல்ல.
உங்கள் பெயர், பிறந்த தேதி,  பிறந்த நேரம் தந்தால் போதும் உங்கள் ஜாதகத்தை துல்லியமாக பிரபஞ்சத்தின் ஆசிர்வாதத்தால் கணித்து தருகிறோம்.
மின்னஞ்சல்:
bhudhanvazhga@gmail.com
We are Kulla Theiva Jhodhidar by our clients. We have an experience of above 15 years in horoscope predictions, numerology, career forecast, Vaasthu, and Tamil Jothidam.  We had got this boon of Astrology from our ancestors and they belonged to Valluvar generation.
        People from all over India and abroad have been disciples and clients of ours. We gives the right solution and future prediction  our speciality of providing solutions to humans in spite of different religions and castes according to their culture makes us unique. We have a team for  translations in English, Hindi, Telugu, Malayalam & Kannada for our clients comfort.
Mail us your Name, Date of birth, Date of time for provide right prediction.
bhudhanvazhga@gmail.com